தினபலன் - 29-11-10
மேஷம்
மனமகிழ்ச்சி கூடும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகலாம். பிள்ளைகளால் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறலாம். திருமணப் பேச்சுக்கள் எதிர்பார்த்தபடி அமையலாம்.
ரிஷபம்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். அரைகுறையாக நின்ற மேலும்படிக்க
No comments:
Post a Comment