தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு
வங்ககடலில் நிலைகொண்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழைபெய்யும் என்றும், சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment