ரஷ்ய முன்னாள் பிரதமர் விக்டர் செர்னோமிர்தின் இன்று காலமானார்.
72 வயதாகும் செர்னோமிர்தினின் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று திடீர் மரணமடைந்தார்.
1993 ஆம் ஆண்டில் இருந்து 1998 ஆம் ஆண்டு வரை மேலும்படிக்க
No comments:
Post a Comment