செக்ஸ், பணத்துக்காக ரகசியங்களை விற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி
மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக இருப்பவர் இந்தர்சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒரு தனியார் தொலை தொடர்புத்துறை நிறுவனத்துக்கு பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அளித்ததாக கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment