வில்வித்தை போட்டி, இந்திய வீரர் தருண்தீப் இறுதிப்போட்டிக்கு தகுதி
16-வது ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தை பந்தயம் இன்று காலை தொடங்கியது. இந்தியா சார்பில் ராகுல் பானர்ஜி- தருண்தீப் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment