google1

Wednesday, November 3, 2010

'அதிமுக கூட்டணிக்கு வாருங்கள்' - விஜயகாந்த்துக்கு கிருஷ்ணசாமி அழைப்பு



அதிமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

அதிமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிக மேலும்படிக்க

No comments:

Post a Comment