google1

Monday, November 1, 2010

பயங்கரவாதிகள் தாக்குதல்: இராக் தேவாலயத்தில் 58 பேர் சாவு

இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள தேவாலயத்தில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 பாதிரியார்கள், 17 போலீஸôரும் அடங்குவர். மேலும், 75 பேர் படுகாயமடைந்தனர்.

பாக்தாதின் மத்தியப் பகுதியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment