google1

Monday, November 1, 2010

தினபலன் - 01-11-10

தினபலன் - 01-11-10

மேஷம்

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உத்யோக அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம்

வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். புதிய வாகனம் மேலும்படிக்க

No comments:

Post a Comment