பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் கைது
மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை ஆயுதபடை குடியிருப்பில் வசித்து வரும் இவர் அப்பகுதியை சேர்ந்த தலைமை காவலர் கணேசபாண்டியன் மேலும்படிக்க
No comments:
Post a Comment