சென்னை பெருங்குடி ரெயில் நிலையம் அருகே பறக்கும் ரயில் பெட்டியில் தீ விபத்து
சென்னை பெருங்குடியில் பறக்கும் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment