முகரம் பண்டிகை விடுமுறை 23–ந்தேதி அல்ல, 24–ந்தேதிதான் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 24–ந்தேதிதான் விடுமுறையாகும்.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு ஏற்கனவே 23–ந்தேதி மேலும்படிக்க
No comments:
Post a Comment