நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து, 7 படகுகளையும், 34 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 86 பேரை எல்லை தாண்டிச்சென்று மேலும்படிக்க
No comments:
Post a Comment