google1

Monday, October 26, 2015

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 280 ஆக உயர்ந்து உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நேற்று (திங்கள்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் மேலும்படிக்க

No comments:

Post a Comment