google1

Friday, October 2, 2015

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.16 கோடி நிதியுதவி-கமலஹாசன்

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளம் ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்.

இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காது கமலஹாசன்,வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment