வரதட்சணையால் திருமணம் நின்றதால் விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி அருகே வரதட்சணை பிரச்னையால் திருமணம் நின்றதால், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் மாப்பிள்ளை மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்ய விரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment