தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்கள் நாளை திறப்பு
தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும்படிக்க
No comments:
Post a Comment