தியேட்டர்களுக்கு மிரட்டல் -இலங்கை இயக்குநரின் படம் சென்னையில் நிறுத்தம்
இலங்கையை சேர்ந்தவர் தயாரித்த படத்தை சென்னையில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்ததால் திரையிடவில்லை. இந்த படம் 'வித்யூ வித் அவுட் யூ' என்ற பெயரில் தயாராகியுள்ளது.
No comments:
Post a Comment