சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் தரைமட்டம்: பலி 10 ஆக அதிகரிப்பு; தொடர்கிறது மீட்புப் பணி
சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணி முழுவீச்சில் தொடர்ந்துள்ளது.
சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் சனிக்கிழமை மேலும்படிக்க
No comments:
Post a Comment