கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
உறவுக்கு மறுத்த கள்ளக் காதலியை கழுத்தை நெரித்தும், காலால் எட்டி உதைத்தும் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை காசிமேட்டை சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி சுமதி மேலும்படிக்க
No comments:
Post a Comment