நடிகை அமலாபால்–டைரக்டர் விஜய் நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று மாலை நடந்தது. நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா ஆகிய இருவரும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கிரீடம், பொய் சொல்லப்போறோம், தெய்வத்திருமகள், தலைவா மேலும்படிக்க
No comments:
Post a Comment