google1

Wednesday, July 31, 2013

மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன்

மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாரை மருமகன் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். தடுக்க முயன்ற மாமனாருக்கும் வெட்டு விழுந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குன்றத்தூர் நந்தம்பாக்கம் அடுத்த பெரியார் நகரை மேலும்படிக்க

No comments:

Post a Comment