கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை குறி தவறி விழுந்ததில் 19 குழந்தைகள் உள்பட 29 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment