டெல்லி இன்று அதிகாலை பாராளுமன்றம் அருகே துப்பாக்கி சூட்டில் பைக் சாகச வீரர் பலி
டெல்லி பாராளுமன்றம் தெருவில் உள்ள வின்ஸ்டர் பிளேஸ் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். மிகவும் அபாயகரமான இந்த சாகச நிகழ்ச்சியில் 30 வாலிபர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment