உடல் பருமனான பெண் டாக்டரை ‘ரோடு ரோலர்’என வர்ணித்த மத்திய அமைச்சர்
ஜார்கண்ட் மாநிலம் லதேகரியில் கண்சிகிச்சை முகாம் நடந்தது. அதில் மத்திய கிராம வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் மேற்கு சிங்பும் மாவட்ட மருத்துவ பெண் அதிகாரி மேலும்படிக்க
No comments:
Post a Comment