Tuesday, July 30, 2013
சிம்புவுடன் காதல் பற்றி ஹன்சிகாவின் சிலிர்ப்பான அனுபவம்
நயன்தாரா விவகாரத்துக்கு பின், சிம்புவைக் கண்டாலே நடிகைகளுக்கு பயம். "அவருடன் நடித்தால், காதல் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கும். அதனால், தங்கள் மார்க்கெட்டும் பாதிக்கும் என, கோலிவுட்டில் பேச்சு இருந்ததால், பல முன்னணி நடிகைகள், மேலும்படிக்க
ஆபரேஷன் இல்லாமல் 6 கிலோ குழந்தையை பிரசவித்த இளம்பெண்
ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை ஆபரேஷன் ஏதுமின்றி சுகப்பிரசவ முறையில் ஈன்றெடுத்தார்.
அதிக எடை கொண்ட குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்றால் 'சிசேரியன்' ஆபரேஷனை தான் டாக்டர்கள் மேலும்படிக்க
அதிக எடை கொண்ட குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்றால் 'சிசேரியன்' ஆபரேஷனை தான் டாக்டர்கள் மேலும்படிக்க
குடிபோதையால் போலீஸ்காரர் மனைவி குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை
போலீஸ்காரர் குடித்து விட்டு கொடுமை செய்ததால் மனைவி, குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்றச் சென்ற கணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மேலும்படிக்க
மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மேலும்படிக்க
தனி மாநிலமாக உதயமாகிறது தெலங்கானா
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மேலும்படிக்க
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மேலும்படிக்க
நீச்சல் உடை கொண்டு வராததற்காக மாணவியரை அடித்து , ஆபாசமாக பேசிய பள்ளி தாளாளர்
கோவையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், நீச்சல் உடை கொண்டு வராததற்காக, பத்தாம் வகுப்பு மாணவியரை பள்ளி தாளாளரே நேரடியாக அடித்து, ஆபாசமாகப் பேசிய விவகாரம், வெளியில் வந்துள்ளது.
கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், மேலும்படிக்க
கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், மேலும்படிக்க
இளம்பெண் தற்கொலை கணவர், மாமியார் கைது
கிருஷ்ணகிரி அருகேயுள்ள நக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ். இவரது மனைவி அகிலா (22). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சந்தோஷ் பூ அலங்கார வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மேலும்படிக்க
இந்த நிலையில், கடந்த மேலும்படிக்க
பஸ்– லாரி மோதல்: 10 மாணவர்கள் நசுங்கி சாவு
ராஜஸ்தான் மாநிலம் வடக்குப் பகுதியில் உள்ள கங்கா நகரில் இன்று காலை ஒரு பஸ்சில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த லாரி மேலும்படிக்க
மனிதர்களை வெறுக்கிறேன்; 35 பூனைகள், நாய், கோழிகளுடன் வாழ்கிறேன் -நடிகை கனகா பேட்டி
பிரபல நடிகை கனகா புற்றுயோயால் அவதிப்படுவதாகவும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவருவதாகவும் முதலில் செய்திகள் வந்தன. இன்று அவர் சிகிச்சைபலனின்றி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையுல் நடிகை கனகாவே மேலும்படிக்க
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன்
சாறு மற்றும் சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை, அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. எலுமிச்சை குறைந்த ஆற்றல் வழங்கும் கனியாகும். 100 கிராம் எலுமிச்சையில் 29 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஏராளமான சத்துக்கள் அடங்கி மேலும்படிக்க
Monday, July 29, 2013
சுந்தர்.சி.யுடன் ஜோடி சேரும் நயன்தாரா
தன்னுடைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் அவதாரமும் எடுத்து, அதில் வெற்றியும் கண்டவர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நடிப்புக்கு மேலும்படிக்க
தனுசுடன் மிக நெருக்கமாக நடிக்கும் நஸ்ரியா
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடிக்கத் தொடங்கியவர் நஸ்ரியா நசீம். கடந்த ஆண்டில்தான் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் நடித்த முதல் படத்திலேயே தனக்குள் இருந்த மொத்த நடிப்புத்திறமையையும் கொட்டி நடித்ததால் பேசப்படும் கதாநாயகி மேலும்படிக்க
பாசமலர் விழாவில் உணர்ச்சி வசப்பட்ட சிவாஜி குடும்பம்
நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த படம் பாசமலர். சென்டிமெண்ட் படங்களின் தாய் படமான இது, அந்தக் காலத்திய வெள்ளி விழா படம். அண்ணன்-தங்கை பாசத்துக்கு மேலும்படிக்க
பார்வையற்ற அண்ணனை கவனிக்க ஆள் இல்லாததால் கொலை செய்த தம்பி
திருப்பூர் மாவட்டம் உடுமலை யுஎஸ்எஸ் காலனியை சேர்ந்தவர் கணேசன். கூலி வேலை செய்து வந்த கணேசனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கண்பார்வை பறிபோனது. காதும் கேட்காத நிலையில் படுத்த மேலும்படிக்க
நாகை மாவட்டத்தில் தொழில் அதிபர் குத்திகொலை
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் பி.ஆர்.கே.சுரேஷ் (வயது42). தொழில் அதிபரான இவர். இந்த பகுதியில் ஜவுளி கடை நடத்தி வந்தார். மேலும் டாஸ்மாக் மதுக்கடை பார்களும் நடத்தி வந்தார். இதோடு 200க்கும் மேற்பட்டதொழிலாளர்களுக்கு பைனான்சும் செய்து மேலும்படிக்க
காதலியை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்
கடந்த 25ம் தேதி சூளைமேடு கூவம் ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். சூளைமேடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்படிக்க
ஹைரட்ஜன் வாயுவில் ஓடும் பஸ் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விஞ்ஞானி கண்டுபிடிப்பு
ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை மகேந்திரகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள 'இஸ்ரோ'வில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி.
இவர் டீசல், கேஸ் ஏதுமின்றி மேலும்படிக்க
இவர் டீசல், கேஸ் ஏதுமின்றி மேலும்படிக்க
மணல் கொள்ளையை எதிர்த்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஐஏஎஸ் அதிகாரிகள் எதிர்ப்பு
உ.பி.யில் மணல் கொள்ளை கும்பல் மீது நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா மேலும்படிக்க
சென்னையில் தி.மு.க. செயலாளர் வெட்டிக்கொலை
பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இடிமுரசு இளங்கோ (வயது 33). இவர் பெரம்பூர் வட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் அவர் பெரம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து மேலும்படிக்க
மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து- உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும் - ஜெயலலிதா
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோராமல் மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மேலும்படிக்க
2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு
2
2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கும் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா உட்பட 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா அணி மேலும்படிக்க
2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கும் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா உட்பட 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா அணி மேலும்படிக்க
Ladys finger paper masala (வெண்டைக்காய் பெப்பர் மசாலா)
http://www.youtube.com/watch?v=QfDXMdk24uk மேலும்படிக்க
Pattathu Yaanai | Actress Aiswarya arjun Interview
http://www.youtube.com/watch?v=iTbKgj3kTgM மேலும்படிக்க
வீட்டிலேய செய்யும் எளிமையான புதுவகை ஃபேஷியல்கள்
1.மஞ்சள் ஃபேஷியல்: மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய்,எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 20 நிமிடங்கள் முகத்தில் பூசி அகற்றினால் உங்கள் சருமம் அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை மேலும்படிக்க
உடல் எடையைக் குறைக்கும் அன்னாசி பழம்
அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு மேலும்படிக்க
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு மேலும்படிக்க
Sunday, July 28, 2013
அஜீத்திடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் - லட்சுமிராய்
அஜீத்திடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வேன் என்றார் லட்சுமிராய். இது பற்றி அவர் கூறியதாவது-
எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் கேமரா முன் நிற்பதற்கு பயப்படுவேன். பிறகு என்னை தயார் படுத்திக்கொண்டேன். என்னைப் மேலும்படிக்க
எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் கேமரா முன் நிற்பதற்கு பயப்படுவேன். பிறகு என்னை தயார் படுத்திக்கொண்டேன். என்னைப் மேலும்படிக்க
துணை நடிகையை காதலித்து மணக்கும் டைரக்டர் அறிவழகன்
ஷங்கரிடம் அறிவழகன் உதவி டைரக்டராக பணியாற்றினார். பிறகு ஈரம் என்ற பேய் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். இதில் ஆதி, சிந்து மேனன், நந்தா, சரண்யா மோகன் நடித்து இருந்தனர். இவர்களுடன் ஹிரா என்ற மேலும்படிக்க
தனுஷ் இடத்தைப்பிடிக்க முயற்சிக்கும் சிவகார்த்திகேயன்
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு மெரினா படத்தில் ஹீரோவான அவரை, தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். இந்த நிலையில், தற்போது மேலும்படிக்க
தனுஷின் ஜோடியாகும் அமலா பால்
பொல்லாதவன், சிறுத்தை, ஆடுகளம், 3, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ், தனுஷ் நாயகனாக நடிக்கவிருக்கும் ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார்.
தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடியாக முதல் மேலும்படிக்க
தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடியாக முதல் மேலும்படிக்க
சுதா ரகுநாதனுக்கு 'சங்கீத கலாநிதி' விருது
மியூசிக் அகாடமியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இந்த ஆண்டுக்கான, அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
அத்துடன், இந்த ஆண்டு டிசம்பர் மேலும்படிக்க
கால்டாக்சி டிரைவர் மரணத்தில் கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே கடந்த 20ம் தேதி நீண்ட நேரமாக நின்ற காரை காவேரிப்பாக்கம் போலீசார் வந்து பார்த்தனர். அப்போது முன் பக்க டயர் பஞ்சராகி இருந்தது. பின் சீட்டில் மேலும்படிக்க
4 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 555 போலி என்கவுண்டர்கள்.- அதிர்ச்சித் தகவல்
மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் கடந்த 2009–ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013–ம் ஆண்டு பிப்ரவரி 15–ந்தேதி வரை பாதுகாப்பு படைவீரர்கள், துணை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரால் 555 போலி மேலும்படிக்க
பிரபல நடிகையின் செல்போன் எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபர் கைது
பிரபல கன்னட நடிகை ராதிகா பண்டிட் செல்போன் எண்ணில் முறைகேடாக குறுந்தகவல் அனுப்பி வந்த கால் சென்டர் ஊழியரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரை சேர்ந்தவர் ராதிகா பண்டிட், கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக மேலும்படிக்க
தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி கான்ட்ராக்டர் மனைவி கொலை
ஈஞ்சம்பாக்கத்தில் பில்டிங் கான்ட்ராக்டர் மனைவி, வீட்டு தண்ணீர் தொட்டியில் தள்ளி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர். ஈஞ்சம்பாக்கம் சோழ மண்டல தேவி நகரில் வசிப்பவர் மணி மேலும்படிக்க
வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் வேலை காலி -புதிய சட்டம்
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.
அதில், மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)