google1

Monday, October 1, 2012

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல், ஏற்கனவே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களில் நேற்று வெளியிடப்பட்டது. www.elections.tn.gov.in மேலும்படிக்க

No comments:

Post a Comment