டைரக்டரும் நடிகருமான தயாரிப்பாளருமான சசிகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சசிகுமார் ஏற்கனவே சுப்பிரமணியபுரம் ஹிட் படத்தை இயக்கி பிரபலமானார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும்படிக்க
No comments:
Post a Comment