அமெரிக்காவை மிரட்டும் சாண்டி புயல் : அவசர நிலை பிரகடணம்
அமெரிக்காவை மிரட்டி வரும் சான்டி புயல் இன்று மாலை முதல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நியூயார்க், மேரிலாண்ட் மற்றும் மசாசூட்ஸ் ஆகிய மாகாணங்களில் அவசர நிலையை அதிபர் ஒபாமா பிரகடனப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment