google1

Tuesday, October 30, 2012

பத்திரிகையாளர் மீது தாக்குதல்:விஜயகாந்த் முன் ஜாமீன் கோரி மனு!

பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேமுதிக தலைவர்  விஜயகாந்திற்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள  நிலையில்,முன் ஜாமீன் கோரி விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment