google1

Tuesday, October 30, 2012

தாமதமாக வந்ததை கண்டித்த ஆசிரியரை வகுப்பறையில் கத்தியால் குத்திய மாணவன்

விருதுநகர் மதுரை ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

விருதுநகர் கம்மாபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது14). இவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். மேலும்படிக்க

No comments:

Post a Comment