நிலம் புயல் எதிரோலி : சென்னை துறைமுகத்தில் 7ஆம் எண் கூண்டு ஏற்றம்
வங்க கடலில் நிலைக் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதால் புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு 'நிலம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 500 மேலும்படிக்க
No comments:
Post a Comment