google1

Monday, October 1, 2012

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா மீண்டும் நடிக்கிறார்

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் ஜோடியாகவும் நடித்துள்ளார். பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

1984-ல் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் மேலும்படிக்க

No comments:

Post a Comment