தி.மு.க. செயற்குழுவின் அவசர கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்,பொருளாளர் மு.க.ஸ்டாலின்,ஆற்காடு வீராசாமி,துரை முருகன்,சற்குணப்பாண்டியன்,வி.பி.துரைசாமி ஆகியோர் கூட்டத்துக்கு முன்னிலை மேலும்படிக்க
No comments:
Post a Comment