google1

Monday, July 25, 2011

பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் இளஞ்செழியன் படுகொலை

பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன் படுகொலை செய்யபட்டுள்ளார் . சம்பவ இடத்தில், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.பாமக மாநில துணைப் பொதுச்செயலாளராக இருப்பவர் இளஞ்செழியன். கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை சோழவந்தான் தொகுதியில் திமுக கூட்டணியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment