google1

Saturday, July 16, 2011

மும்பை வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதி ஒருவனின் அடையாளம் தெரிந்தது

மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பற்றி மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவும், தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரித்து வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு 'இந்தியன் முஜாகிதீன்' தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் மேலும்படிக்க

No comments:

Post a Comment