ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலை அய்யப்ப சாமி கோவில் திருநடை ஆடி மாத பூஜைக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. நிறை புத்தரிசி பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது.
புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்ப சாமி மேலும்படிக்க
No comments:
Post a Comment