தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கம் சார்பில் தேசிய பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான சீனியர் ஸ்னூக்கர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட தமிழக வீராங்கனை வித்யாபிள்ளை தகுதி பெற்றார். மேலும்படிக்க
No comments:
Post a Comment