நடிகர் ரவிச்சந்திரனின் (72) உடல் சென்னையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கல்லீரல் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன் சுய நினைவை இழந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment