உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் 15 பியூன் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. விளம்பரத்தை பார்த்து 3500 பேர் விண்ணப்பித்தனர்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment