google1

Wednesday, March 9, 2011

முலாயம் சிங் மகன் கைது

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனும், அக்கட்சி எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், லக்னெளவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

டில்லியில் இருந்து விமானத்தில் லக்னெள வந்த அவரை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment