லேப்-டாப், கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச பஸ் பாஸ்: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு 'லேப்-டாப்', நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு" மேலும்படிக்க
No comments:
Post a Comment