google1

Thursday, March 3, 2011

டக்ளசின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டில் ஐகோர்ட்டில் சரணடைய உத்தரவு

சென்னை சூளைமேட்டில் கடந்த 1986-ம் ஆண்டு ஈழப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும்படிக்க

No comments:

Post a Comment