மகளிர் தினத்தில் பயங்கரம் : டில்லியில், கல்லூரி மாணவி சுட்டுக்கொலை
சர்வதேச பெண்கள் தினமான நேற்று, டில்லியில், கல்லூரி மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அனைத்து தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி, தவுலா கான் சாந்திநிதிகேதன் பகுதியில் உள்ளது ராம்லால் ஆனந்த் கல்லூரி. மேலும்படிக்க
No comments:
Post a Comment