கூட்டணியை தொடர கருணாநிதியிடம் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் வேண்டுகோள்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் கருணாநிதிக்கு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
பிரணாப் முகர்ஜி இன்று மதியம் 1 .15 மணியளவில் கருணாநிதியைத் தொடர்புகொண்டு மேலும்படிக்க
No comments:
Post a Comment