google1

Tuesday, March 15, 2011

மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா?

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பின் ஜோதிகா நடிப்பதை நிறுத்திவிட்டார். குழந்தைக்கல்விக்கான குறும்படத்தில் மட்டும் மேலும்படிக்க

No comments:

Post a Comment