அதிமுகவுடன் சமரசத்திற்கு இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். நாங்கள் ஓரணியில் உள்ளோம், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் தொடர்நது பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிமுக 160 தொகுதிகளுக்கான மேலும்படிக்க
No comments:
Post a Comment