அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நேற்று நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டது.
திமுக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என மேலும்படிக்க
No comments:
Post a Comment