நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறார்.
இவர் கடந்த முறை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. மொத்தம் மேலும்படிக்க
No comments:
Post a Comment