google1

Tuesday, March 15, 2011

தினபலன் - 16-03-11

தினபலன் - 16-03-11

மேஷம்

உத்தமர்களைச் சந்தித்து உள்ளம் மகிழும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் வருகை அதிகரிக்கும்.

ரிஷபம்

அனுபவ அறிவால் அற்புதமான பலனைக் காணும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் மேலும்படிக்க

No comments:

Post a Comment