திமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் வியாழக்கிழமையுடன் 12 மாவட்டங்களுக்கு முடிவடைந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான, திமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமைமுதல் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் கன்னியாகுமரி, நெல்லை மேலும்படிக்க
No comments:
Post a Comment